கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா!
கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (29.10.2022) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார பெருவிழா நடைபெறுகின்றது.