காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (18.12.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 29th)
சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய ATM திட்டம்!
Gold Hits New Record High; Silver Also Surges
Early Signs of Mental Health Problems and How to Manage Them Effectively
Auspicious (Nalla Neram) time today (Jan 28th)
கலசபாக்கம் ஆற்று திருவிழா 2026: தீர்த்தவாரி!
Gold Price Drops Slightly in Chennai After Touching Record High
