Web Analytics Made Easy -
StatCounter

ஊர்தோறும் உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம்!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் சார்பாக நடைபெறும் ஊர்தோறும் உணவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!!

இதில் பல்வேறு மரபு உணவு வகைகள், மரபு அரிசி ரகங்கள், பிற தானியங்கள், அவற்றின் விதைகள் விற்பனை மற்றும் கண்காட்சி, கால்நடைகள் கண்காட்சி, மூலிகை கண்காட்சி,
உழவு மற்றும் பாரம்பரிய கருவிகளின் கண்காட்சி இவற்றோடு விவசாயிகளுடனும் கலந்துரையாடலாம்.

இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.

நாள்: 03.05.2022, செவ்வாய்கிழமை.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *