
கலசபாக்கத்தில் உள்ள நூலகம் 1965-ல் தொடங்கப்பட்டது. இந்நூலகம் 1992-ல் புதுப்பிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் 38,246 புத்தகங்கள் உள்ளது. 4,050 உறுப்பினர்களும் உள்ளனர். இதில் அனைத்து வகையான கதை, கவிதை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களும் உள்ளது.
புத்தகத்தின் இதழ்கள் ஆங்கிலத்தில் இரண்டும், தமிழில் மூன்றும் உள்ளது. மாத இதழுக்கும், வார இதழுக்கும் இந்த புத்தகங்களும் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் உறுப்பினராக ரூ.20, வருடத்திற்கு ரூ.5 செலுத்த வேண்டிய உள்ளது. ஆங்கிலத்தில் 32, தமிழில் 90 புத்தகங்களும் உள்ளது


உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304