Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நூலக வட்ட சார்பில் மார்ச் 16 நூலக வாசகர் கூட்டம்!

கலசபாக்கம் நூலக வாசகர் வட்டம் சார்பில் மார்ச் 16, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிக்கு நூலக வாசகர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்,புதிய நூல் அறிமுகம்,வரவிருக்கும் கோடைகால குழந்தைகள் முகாம் குறித்து விவாதிக்கப்படும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவும்.
இடம்: கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *