Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து நல திட்டங்களுக்கான மருத்துவ முகாம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல்

மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆன்லைன் பதிவு

தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி

வருவாய்த்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாதாந்திர உதவித்தொகை

மானியத்துடன் கூடிய வங்கி கடன், ஆவின் பார்லார்

சிறப்பு பள்ளிகள், இல்லங்கள், இளம் சிறார்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி சேர்க்கை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் / ஆதார் அட்டை

தேவையான ஆவணங்கள்:

மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை,
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
புகைப்படம் - 4

முகாம் நடைபெறும் இடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலசப்பாக்கம்.

நாள் : 25.08.2022

நேரம் : காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *