Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (23.01.2025) கலசபாக்கம் வட்டார அளவில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள் அடங்கிய கல்வி 2025-2026 ஆண்டிற்கான மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. 

இந்த முகாம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- மருத்துவ உடல் இயக்க குறைபாடு(கை,கால் பாதிப்பு)
- மருத்துவர் செவித்திறன் குறைபாடு(காது பாதிப்பு)
- மருத்துவர் பார்வைத்திறன் குறைபாடு(கண் பாதிப்பு)
- மருத்துவர் மனவளர்ச்சி குன்றியவர்
- மனநல பாதிப்பு மற்றும் குழந்தைகள் மருத்துவம்
போன்ற பிரிவுகளின் கீழ் மாற்று திறனாளிகள் மருத்துவ முகாம்
தற்பொழுது நடைபெற்று வருகின்றது.விருப்பம் உள்ள அனைவரும் இதில் பங்கு பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *