Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது மலையேறும் பக்தர்களுக்கு மருத்துவ சான்று அவசியம் – 2500 பேருக்கு மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையேறும் பக்தர்களுக்கு மருத்துவ சான்று அவசியம் எனவும் மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி என மாவட்ட ஆட்சியர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *