கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி பற்றிய சந்திப்பு !
JB Soft System, கலசபாக்கம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பயிற்சி எடுப்பவர்களுக்கும் எங்கள் மேலாண் இயக்குனர் திரு ஜெ. சம்பத் அவர்கள் வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பயிற்சி வழங்கினார்.