மாவட்டத்தில் புதிய மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் இன்று குலுக்கலில் தேர்வு. 185 பேர் புதியதாக அனுமதி கோரியுள்ளனர். 30 வழி தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் வந்ததால் அவர்களுக்கு கடந்த 14-ம் தேதி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 40 வழித் தடங்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
Recent News:
வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை செலுத்த சிறப்பு முனைப்பு இயக்கம்!
Boost Your Organization’s Growth with Employee Wellness!
Why Pest Control is Essential for a Healthy Home and Workplace
குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் தேர்வு ஆய்வை பார்வையிட்டார்!!
Preventing Summer Colds: Causes and Precautions
Gold Rate Increased Today Morning (19.03.2025)
In what ways probiotics intake will benefit a kids health?