திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் Say No To Drugs விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022 ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள்.
– இரண்டு பிரிவிலும் முதல் 3 பரிசுகள் வழங்கப்படும்.
– போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கலந்து கொண்டமை க்கான சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு நாள்: 13.03.2022 முதல் 18.03.2022 மதியம் 12.00 மணி வரை.
போட்டி நடக்கும் நாள்: 19.03.2022 காலை 6.00 மணி.
முன்பதிவு தொடர்பிற்கு: 9988576666
போட்டி துவக்கும் இடம்: செங்கம் ரோடு, கிரிவலப்பாதை
சந்திப்பு தூரம்: 5 கி.மீ
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 26th)
Egg Yolks: How Much Is Safe and Healthy to Eat Daily?
Gold Prices Rise Again in Chennai After Yesterday’s Dip
Auspicious (Nalla Neram) time today (Mar 25th)
3 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
Best Time to Consume Fruits and Juices: Morning, Afternoon or Night?
Gold Price Drops by ₹2,720 in Chennai on March 24 After Yesterday’s Sharp Fluctuations
