மிருகண்டநதி அணை இன்று (18-05-2022) திறக்க உள்ளதால் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராம பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் மற்றும் பாதுகாப்பாக இருக்கும் படியும் இதன் மூலம் தகவல் தெரிவிக்க ப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர், திரு. ஜீவானந்தம், தகவல். Recent News:Auspicious (Nalla Neram) time today (Nov 03rd)Auspicious (Nalla Neram) time today (Nov 02nd)Foods and Recipes That Help Heal Ulcers!!Gold Rate Increased Today Morning (01.11.2025)Auspicious (Nalla Neram) time today (Nov 01st)கிராம சபை கூட்டம்!!சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு! தொடர்பு கொள்ள