Web Analytics Made Easy -
StatCounter

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

இயற்கை விவசாயிகள் சந்திப்பு

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல், ஆகஸ்ட் 5 (செவ்வாய்) காலை 10 மணிக்கு, கலசபாக்கத்தில், விண்ணுவாம்பட்டு அருகே நடைபெறுகிறது. இதில் சங்க பதிவு, திருவிழா ஆலோசனை, விவசாயிகளின் அனுபவம், பயிற்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

தொடர்புக்கு : திரு. ராஜன் – 99431 50351

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *