கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் நாளை (05.01.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல், பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
தலைப்புகள்:
1.’மிக்ஜாம்’ புயல் மற்றும் தென்மாவட்ட அதீத மழை சொல்லும் செய்தி என்ன?
2.வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் எப்படி உள்ளது?
3.அலுவா-2023 (கேரளா) இயற்கை வேளாண்மை மாநாடு பயண அனுபவங்கள்.
4.”தை” பட்ட சாகுபடி கவனங்கள்.
இடம்: கலசபாக்கம், திருவண்ணாமலை (மா), காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை
இங்ஙனம்:
பாரம்பரிய விதைகள் மையம்,கலசபாக்கம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 11th)
Auspicious (Nalla Neram) time today (Jan 10th)
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
