Web Analytics Made Easy -
StatCounter
முருகன் ஸ்டோர்

எங்களிடம் வீட்டுக்கு தேவையான அனைத்து பாத்திரங்கள், கல்யாண சீர்வரிசை பொருட்கள் , சமையல் பாத்திரம், பீரோ மற்றும் மின்சாதனப் பொருட்கள் மின்விசிறி, ஃப்ரிட்ஜ், மிக்ஸி போன்ற பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

இங்கு BAJAJ, BLUE STAR, SAMSUNG, LG, PREMIER போன்ற பல கம்பெனி பிராண்டுகளில் பொருட்கள் கிடைக்கும்.


 

மேலும் இங்கு பஜாஜ் EMI மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

முகவரி: அண்ணா நகர், ரோடு தெரு, கலசப்பாக்கம்.

மின்னஞ்சல்: ms1985klsp@gmail.com 

தொலைபேசி: 9486263935, 04181-241219

தொடர்பு கொள்ள