நமது செய்யாறு நதி தமிழ் நாட்டிலே இரசாயன கழிவு கலக்காத நதி.50 வருடங்களுக்கு முன்பு வண்டல் மண் கொண்டுவந்து விளைநிலங்களை வளமாக்கியது. நீர்நிலைகளை நிரப்பியது.ஆண்டுமுழுவதும் ஊற்று எடுத்துக் கொண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.திருவிழாக்கள் நடக்கும் இடமாக.நீச்சல் கற்க. விளையாட்டு இடமாக இருந்தது.ஆறு உடன் இணைக்கபடாத குடும்பமே இல்லை எனலாம்.கலசபாக்கத்திற்க்கு ஆறு உயிர் போன்றது. எதிர்காலத்தில் நதி.மலை.நிலம்.காற்று மாசுபடாமல் காப்பது இளம் தலைமுறையினரின் மாபெரும் கடமையாகும்.
Recent News:
ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!
Promote Your Business Effectively with WhatsApp Status
ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!