நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (20.12.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கலசபாக்கம், நாயுடுமங்கலம், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம்
Recent News:
Auspicious (Nalla Neram) time today (April 4th)
Respect Yourself More – The Power of Inner Strength
Madras Eye Prevention in Summer: Symptoms, Causes, and Safety Recommendations
Gold Rate Today in Chennai (April 3, 2026): 22K & 18K Prices Rise, Silver Remains Steady
Auspicious (Nalla Neram) time today (Apr 3rd)
பங்குனி உத்திர விழாவில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு!
Gold Prices Fall in Chennai on April 2, 2026 - Morning Update
