• பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்-30-க்குள் அறிக்கை.
• அரசு சி மற்றும் டி பிரிவு ஓய்வு ஊதியர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.1000/- ஆக உயர்வு.
• அரசு ஊழியர்களின் பிள்ளைகள் உயர் கல்வி தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி முன் பணம் ரூ.1 லட்சம், கலை மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
• பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்.
• ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.6000 ஆக உயர்வு.
பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 21st)
Walking vs Running: Which Is Better for Your Health?
Gold and Silver Prices Surge in Chennai
Auspicious (Nalla Neram) time today (Dec 20th)
கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (19.12.2025) மின் நிறுத்தம்!
கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சி!
