Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா!!

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பௌர்ணமிகளிலும் சென்னையில் 7:30 AM மற்றும் 12:30 PM பேருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6 மணி அளவில் வந்தடையும்.

ஒரு நபருக்கு ஆரம்ப விலையாக ரூ.1100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *