Web Analytics Made Easy -
StatCounter

2022-23 ஆண்டின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்!

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பம் செய்யவும் பள்ளிகல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 முதல் 31-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும்.
ஆக.8-ம் தேதி தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.
ஆக.14-ல் கவுன்சிலிங் துவங்கும்.
ஆக.16-ல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆக.22-லும் கவுன்சிலிங் துவங்கும்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *