கலசபாக்கத்தில் இயற்கை விவசாய ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று (05.12.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அருகில் நடைபெற்றது. இதில் மழையால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, பயிற்சி பட்டறை குறித்து, தாளாண்மை மாதம் இதழ், உணவு திருவிழா குறித்து, நில ஒருங்கிணைப்பு சட்டம் குறித்து தீர்மானம் பற்றி விவாதிக்கப்பட்டது
Recent News:
Gold Rate Increased Today Morning (14.03.2025)
Ways by which we can reduce salt intake and avoid BP, heart diseases etc!!
மார்ச் 18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு முழுவதும் வரும் 22-ம் தேதி கிராம சபை கூட்டம்!
1-9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு!
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு!
If you have a parasitic worm infection, then you will show these important signs, take care!!