திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையமும் தாளாண்மை இதழும் இணைந்து நடத்தும் இயற்கை வேளாண்மை களப்பணிக்கான பயிற்சிப் பட்டறை. இது தொழில்நுட்பப் பயிற்சி அல்ல, தலைமைப் பண்பு வழிகாட்டல், தமிழகத்தில் இயற்கை வேளாண்மைப் பணிகளை முன்னெடுக்கும் முறைகள் எதிர்காலத்திற்கான செயல்திட்ட வழிமுறைகளை வடிவமைக்கும் கூடல்.
நாள்: 21-22 டிசம்பர் – 2024
அனைத்து தொடர்புக்கும்:-
நந்தகுமார் – 8072314815
நுழைவுக் கட்டணம் இல்லை முன்பதிவு அவசியம்
தமிழக அளவிலான இயற்கை வேளாண்மைச் செயல்வீரர்கள் கலந்து கொள்ளலாம்.
Recent News:
Gold Price Drops by ₹60 per Gram Today | January 3, 2026
Auspicious (Nalla Neram) time today (Jan 03rd)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷம்!
Gold Price Crosses Rs 1 Lakh Per Sovereign Again in Chennai; Silver Rates Also Rise
What Happens to Your Body When You Stop Eating Ghee
Auspicious (Nalla Neram) time today (Jan 02nd)
Auspicious (Nalla Neram) time today (Jan 01st)
