கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் இயற்கை விவசாய சந்தையில் இந்த வாரம் (25.11.2022) புதிய பொருளாக பனம் பழத்தில் செய்யப்பட்ட பசை பற்பசை, பல வகையான மரபு அரிசி ரகங்கள், சிகப்பு வெண்டை, கொத்தமல்லி தழை, பூசணி, கத்தரி, முருங்கை, கொத்தவரக்காய்,வாழை, தேங்காய், கருடன் சம்பா, ரத்தசாலி, துளசி, வாச சீரக சம்பா, அவல் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
தின்பண்டங்கள்:
முறுக்கு, அதிரசம், க.கவுணி கஞ்சி, பாயாசம்.
Recent News:
Gold Rate Increased Today Morning (24.02.2025)
Foods that we must eat for the sake of healthy germ free teeth and good oral health!!
Gold Rate Increased Today Morning (22.02.2025)
Do you know why drinking clove water before bedtime would be superb for us?
The Flies Told Tamarind Price of That Year! The Art of Observing Market Trends and Peoples Behaviors - Sharing by J Sampath, Found...
Everybody must know about these side effects of overusing aspirin and tips to follow to avoid its overuse!!
Gold Rate Decreased Today Morning (21.02.2025)