கலசபாக்கம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில் 18-ஆவது வாரமான வரும் (13.01.2023) வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு சந்தையாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் நடைபெறவுள்ளது.
இங்கு, சீரகசம்பா, தூயமல்லி சம்பா, இலுப்பைபூ சம்பா, தங்கசம்பா, மணிசீரகசம்பா, கருடன் சம்பா, ரத்தசாலி, மணி சம்பா, குள்ளங்கார், ஆத்தூர்கிச்சிலி சம்பா, பூங்கார், பொன்னி, கருப்புகவுனி, மைசூர்மல்லி இவற்றின் அரிசி கிலோ 60 ரூபாயில் தொடங்குகின்றது. சில ரகங்களில் நொய் (குருனை) கிலோ 40 ரூபாயில் தொடங்குகிறது.
நடப்பு சம்பாவுக்கு அறுவடையான புது நெல்லின் அரிசி, இதைத்தவிர இன்னும் சில ரகங்களும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 15th)
Auspicious (Nalla Neram) time today (Dec 14th)
Gold Prices Steady at Record High in City; Silver Declines
Auspicious (Nalla Neram) time today (Dec 13th)
Gold Prices Surge: Sovereign Nears Rs 1 Lakh Mark in Chennai
Saffron in Pregnancy: Benefits, Myths, and Safe Use Explained
Auspicious (Nalla Neram) time today (Dec 12th)
