Web Analytics Made Easy -
StatCounter

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா !

போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு)
அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்
ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலை
இராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம் 24ஆம் நாள் (06.02.2022) அன்று நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *