Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமைத் தொடக்கப்பள்ளியை திரு.தயாளன் அவர்கள் ஆய்வு செய்தார்!

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமைத் தொடக்கப்பள்ளியில் நேற்று (13-06-2022) மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்ய மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் திரு. தயாளன் அவர்கள் மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்தார். உடன் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. தமிழரசி, பள்ளியின் உதவியாளர் திருமதி.ஷைனி மோல் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *