கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (மே 18முதல் 25 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு வெள்ளி நாணயங்கள் பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி … இந்த போட்டியில் கலசபாக்கம் பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்! 80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு kalasapakkam.com என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.
நிபந்தனைகள்
• நீங்கள் கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்
• வாரந்தோறும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்
• ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது
• போட்டி நிறைவு : May 25 (வியாழக்கிழமை ) – 6 PM
• கலசபாக்கம்.காம் அட்மின் முடிவே இறுதியானது
வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம் வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்.
https://chat.whatsapp.com/HSlxCwSHjEUIJghLKFUl8L