Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதி!

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியீட்டுள்ளது. மேலும் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *