கலசபாக்கம் ஏரிக்கரை முழுவதும் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றி விட்டார்கள்! அற்புதம், மீண்டும் மரங்கள் முளைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கிராம பொதுமக்கள் சார்பில் புங்க மரங்களும், பனை விதைகளும் நடவு செய்ய உள்ளதால் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 20.09.2023 காலை 10 மணி அளவில் பணிகள் தொடங்குகிறது. ஒருங்கிணைந்து திரு. ரஞ்சித் அவர்கள் பணியாற்ற உள்ளார். எனவே கிராம பொதுமக்கள் வருகை தந்து நமது ஏரியை அழகுபடுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வருங்கால தலைமுறைக்கு நல்ல உணவு தரும் பனை மரங்கள் நடுவதை ஆதரிக்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: கலசபாக்கம் காளியம்மன் கோவில் அருகில்
இப்படிக்கு பா.தி.ராஜேந்திரன்,
வாசகர் வட்டம்,
கலசபாக்கம்
Recent News:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (22.1.2026) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (22.01.2026) மின் நிறுத்தம்!
Gold Prices Skyrocket, Silver Holds Steady in Chennai
Natural Methods to Calm Anxiety and Improve Emotional Balance
Auspicious (Nalla Neram) time today (Jan 21st)
