கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (04.01.2025) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Going to Bed After 1 AM? Experts Warn of Health Risks
Gold Price Today in Chennai: Rate Drops by Rs 960 Per Sovereign | Silver Price Steady
Auspicious (Nalla Neram) time today (Feb 17th)
Anandha Thandavame – A Divine Mahashivratri Tribute by Jayanthi Raja Seenivasan
Auspicious (Nalla Neram) time today (Feb 16th)
Auspicious (Nalla Neram) time today (Feb 15th)
Gold Price in Chennai Hits New High - 22K at Rs 14,560 per Gram
