காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 04.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Visit JB Soft System at Stall No. 100 – Rotary India Leadership Conclave 2025, Chennai
நூல் வெளியீட்டு விழா!
Gold Rate Decreased Today Morning (22.08.2025)
Shocking!! Non-stick cookware usage can lead to type 2 diabetes in us!!
Auspicious (Nalla Neram) time today (Aug 22nd)
தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிப்பு!
Gold Rate Increased Today Morning (21.08.2025)