Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

வில்வாரணி பகுதியில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 33/11KV பூண்டி மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக மோட்டூர், சோழவரம்,பானாம்பட்டு, எர்ணாமங்கலம், பூண்டி மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (28.06.2022) காலை 9.00 முதல் பிற்பகல் 05.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *