கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (22.08.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், மற்றும் விண்ணுவாம்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 29th)
சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க புதிய ATM திட்டம்!
Gold Hits New Record High; Silver Also Surges
Early Signs of Mental Health Problems and How to Manage Them Effectively
Auspicious (Nalla Neram) time today (Jan 28th)
கலசபாக்கம் ஆற்று திருவிழா 2026: தீர்த்தவாரி!
Gold Price Drops Slightly in Chennai After Touching Record High
