Web Analytics Made Easy -
StatCounter

காஞ்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (22.08.2024 ) வியாழக்கிழமை காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்துார், மேல்பாலுார், கீழ்பாலுார், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகளாம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *