மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் (14.08.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி மற்றும் படிஅக்ரகாரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்பட உள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 29th)
Sore Throat Remedies That Work - And What You Should Avoid
Gold Prices Jump in Chennai; Strong Rebound After Yesterday’s Mixed Trend - March 28, 2026
Auspicious (Nalla Neram) time today (Mar 28th)
Early Cancer Warning Signs: Symptoms You Should Not Ignore
Gold Prices Rise in Chennai After Yesterday’s Volatility; Silver Declines - March 27, 2026
Auspicious (Nalla Neram) time today (Mar 27th)
