Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த சில பகுதிகளில் அத்தியாவசிய பணியின் காரணமாக இன்று (22.07.2025) மின் நிறுத்தம்!

காப்பலூர் – வன்னியனூர் இடையே உள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பியில் ஏற்பட்ட தடை காரணமாக, மின்சார ஊழியர்கள் பழுது சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கலசபாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது என கலசபாக்கம் மின்வாரியம் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *