கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.12.2024 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், விண்ணுவாம்பட்டு மற்றும் காப்பலூர் சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Rust or Wear Out - The Choice Is Ours - A Morning Thought
Smart Morning Habits to Boost Your Metabolism
Gold (22K) and Silver Rates Drop in Chennai - Today’s Price Details
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்!!
Auspicious (Nalla Neram) time today (Mar 2nd)
Auspicious (Nalla Neram) time today (Mar 01st)
