கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (08.02.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், மற்றும் விண்ணுவாம்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Egg Yolks: How Much Is Safe and Healthy to Eat Daily?
Gold Prices Rise Again in Chennai After Yesterday’s Dip
Auspicious (Nalla Neram) time today (Mar 25th)
3 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
Best Time to Consume Fruits and Juices: Morning, Afternoon or Night?
Gold Price Drops by ₹2,720 in Chennai on March 24 After Yesterday’s Sharp Fluctuations
Auspicious (Nalla Neram) time today (Mar 24th)
