காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (17.10.2024) வியாழக்கிழமை காலை 9.00 முதல் மாலை 04.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Best Time to Consume Fruits and Juices: Morning, Afternoon or Night?
Gold Price Drops by ₹2,720 in Chennai on March 24 After Yesterday’s Sharp Fluctuations
Auspicious (Nalla Neram) time today (Mar 24th)
Why Entrepreneurs Must Build Teams, Not Just Work Hard
Depression: Simple Ways to Cope and When to Seek Help
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
