கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (18.07.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், மற்றும் விண்ணுவாம்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Best Time to Consume Fruits and Juices: Morning, Afternoon or Night?
Gold Price Drops by ₹2,720 in Chennai on March 24 After Yesterday’s Sharp Fluctuations
Auspicious (Nalla Neram) time today (Mar 24th)
Why Entrepreneurs Must Build Teams, Not Just Work Hard
Depression: Simple Ways to Cope and When to Seek Help
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
