கலசபாக்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு காரணமாக நாளை (07.02.2023) செவ்வாய்கிழமை புதுப்பாளையம், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Best Time to Consume Fruits and Juices: Morning, Afternoon or Night?
Gold Price Drops by ₹2,720 in Chennai on March 24 After Yesterday’s Sharp Fluctuations
Auspicious (Nalla Neram) time today (Mar 24th)
Why Entrepreneurs Must Build Teams, Not Just Work Hard
Depression: Simple Ways to Cope and When to Seek Help
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
