Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் இன்று (21.01.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (21.01.2025 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், விண்ணுவாம்பட்டு மற்றும் காப்பலூர் சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *