கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (17.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், மற்றும் விண்ணுவாம்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Gold Rate Increased Today Morning (17.10.2024)
Before going to bed, please do these compulsorily to avoid a spike in the blood sugar levels!!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.10.2024) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தானியங்கி மழைமானியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை!
Gold Rate Increased Today Morning (16.10.2024)