Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இருப்பதால் நாளை (15.07.2022) கெங்கலமகாதேவிமங்கலம், கலாக்காடு, நல்லான் பிள்ளை பெற்றாள், சினந்தல்,சீராம்பாளையம், மேல்சோழங்குப்பம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *