கலசபாக்கம் பகுதியில் நாளை (17.3.2022) வியாழக்கிழமை புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம், பனைஓலைபாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (எதிர்பாராத காரணத்தினால் மாற்றத்துக்கு உட்பட்டது) மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சு.இன்பராஜ்,
இளநிலை மின் பொறியாளர்,
தமிழ்நாடு மின்சார வாரியம்,
புதுப்பாளையம்.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வகுப்பு 1–9 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
Auspicious (Nalla Neram) time today (Mar 26th)
கலசபாக்கம் தொகுதியில் EVM இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல்!
Egg Yolks: How Much Is Safe and Healthy to Eat Daily?
Gold Prices Rise Again in Chennai After Yesterday’s Dip
Auspicious (Nalla Neram) time today (Mar 25th)
3 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
