போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (05.08.2024) திங்கட்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
Recent News:
Gold Prices Fall in Chennai on April 2, 2026 - Morning Update
Auspicious (Nalla Neram) time today (April 2nd)
Are You a Fast Eater? Health Risks of Eating Too Fast Explained
Gold Prices Surge in Chennai on April 1, 2026 - Morning Update
கலசபாக்கம் தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்!
Auspicious (Nalla Neram) time today (April 1st)
நாளை முதல் சிமெண்ட், இரும்பு விலை உயர்வு!
