போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19.12.2024) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
கலசபாக்கம் விண்ணுவாம்பட்டில் புதிய நியூட்ரிஷன் சென்டர்!
Gold Rate Decreased Today Morning (18.12.2024)
Women must avoid these foods as they could aggravate hot flashes issues!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை கன மழைக்கு வாய்ப்பு!
அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!
How intake of less sugar foods can boost our heart health?