திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 300-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வித்தகுதி:-
8,10,12, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள்.
தொடர்புக்கு:-
04175-233381
என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்தார்.
Recent News:
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!
பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு
DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!
Gold Rate Decreased Today Morning (04.07.2025)
You can eat these foods before bed time without the fear of a spike in the blood sugar levels!!
குறை தீர்வு முகாம்!
Gold Rate Increased Today Morning (03.07.2025)