நாங்கள் பெருமையாக அறிமுகப்படுத்துகிறோம்:
i5 Sunrise City – 9.73 ஏக்கர் பரப்பளவில் DTCP அங்கீகாரம் பெற்ற முழுமையான கேட்டட் கம்யூனிட்டி! மொத்தம் 243 வீட்டு மனைகள்!
60-40 இஎம்ஐ – விலை உயர்வில்லாமல்! ஓராண்டில் இரட்டிப்பாகும் முதலீடு . ஒரு DTCP அங்கீகாரம் பெற்ற வில்லா பிளாட் ₹3 லட்சத்தில் உங்களுடையதாக்குங்கள்.(விதிமுறைகளுக்கு உட்பட்டது)
முற்றிலும் பசுமை, மாசு இல்லாத சூழல்!!!
இடம்: தச்சாம்பாடி (Thachampadi) – வந்தவாசி & சேத்துப்பட்டுஅருகில்
- SH-115 நுழைவு வழி
- திருவண்ணாமலை கோவிலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்
- போளூர், செங்கம் நெடுஞ்சாலையில் இருந்து 10 நிமிடம்
- தேவிகாபுரத்திற்கு முன் 10 நிமிடம்

தள வசதிகள்:
- 9.73 ஏக்கர் முழுமையான 9 அடி உயர சங்கிலித்தார் சுவர்
- பிரம்மாண்ட நுழைவு விலகு
- 33 அடி, 30 அடி மற்றும் 23 அடி பிளாக் டாப் சாலைகள்
- தெருவிளக்குகள்
- அவென்யூ மரங்கள்
- ஒவ்வொரு காலிமனைக்கும் தனித்தனி தண்ணீர் குழாய் இணைப்பு
- மின் டிரான்ஸ்ஃபார்மர் (EB நிலையம்)

உள் வளர்ச்சி:
- தார் சாலைகள் – 33ft, 30ft, 23ft
- தெரு விளக்குகள்
- அவென்யூ மரங்கள்
- EB நிலையம்
- பூங்கா

வெளி வளர்ச்சி (சுற்றுப்புற இடங்கள்):
- ஸ்ரீ ரமண மகரிஷி மெட்ரிக்குலேஷன் பள்ளி – 10 நிமிடம்
- சேஷாத்ரி சுவாமிகள் பள்ளி – 15 நிமிடம்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – 18 நிமிடம்
- ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் பொறியியல் கல்லூரி – 25 நிமிடம்
மேலும் விபரங்களுக்கு: 93445 30449
Launching date: 06th july 2025 & 07th july 2025






Recent News:
கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (19.12.2025) மின் நிறுத்தம்!
கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!
Gold and Silver Prices See Slight Decline Today: Latest Update
Sugar for Children: Jaggery vs Refined Sugar and When to Introduce It
Auspicious (Nalla Neram) time today (Dec 19th)
