இந்திய ரயில்வேயில் குரூப் D பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிப்பு. மொத்தமுள்ள 32,438 பணியிடங்களில், சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த வேலைவாய்ப்புக்கு, அடிப்படையாக ரூ 18,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் அறியலாம்.
Recent News:
How to Pay Property Tax Online Easily!!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!
From Blood Sugar Support to Heart Health: The Powerful Benefits of Eating One Amla a Day
Gold Rate Increased Today Morning (25.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 25th)
திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை!
